விளம்பரம் போஸ்ட் செய்ய முடியவில்லையா?

விவசாய சந்தை அப்ளிகேஷன் பயனாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டது. சில உள்கட்டமைப்பு பிரச்சனையால், சிலரால் விளம்பரங்களை போஸ்ட் செய்ய இயலாமல் இருந்தது, தற்போது பிரச்சனை சரி செய்துகொண்டு வருகிறோம், உங்களால் போஸ்ட் செய்ய முடியவில்லை என்றால். உங்களது இமெயில் ஐடி;யை கமெண்ட் செய்யவும். சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.

1 thought on “விளம்பரம் போஸ்ட் செய்ய முடியவில்லையா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

மானிய விலையில் விதை பயறுகள்!!மானிய விலையில் விதை பயறுகள்!!

விவசாய தகவல்கள்  14-09-2019 வேடசந்துார் வட்டார விவசாயிகளுக்கு பயறு வகைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக, உதவி இயக்குனர் தேன்மொழி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி நிலத்தை உழும் பணியில் ஈடுபடலாம்.

READ MOREREAD MORE

பயிர் வளர்ச்சியில் நீரின் பங்குபயிர் வளர்ச்சியில் நீரின் பங்கு

மண்ணில் உள்ள ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது அவை பயிர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இவ்வாறு மண்ணில் ஈரப்பதம் குறையும்போது (பயிர்களுக்காக) தண்ணீரை மண்ணிற்கு அளிப்பதே ‘நீர் பாய்ச்சுதல்’ எனப்படும். நீலகிரியில் குறைந்த பட்சமாக 0.1% தஞ்சாவூரில் அதிகபட்சமாக 88% நீர் பாய்ச்சப்படுகிறது. ஏற்காடு

READ MOREREAD MORE

நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் உப திட்டமான துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் நிலத்தடி

READ MOREREAD MORE