கீரை, காய்கறிகள் சாகுபடி சிறப்பு களப்பயிற்சி !
சேலம் மாவட்டம், தலைவாசலில் மாதந்தோறும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பவிதமான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கீரை, காய்கறி சாகுபடி குறித்து சிறப்பு களப்பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : ஜனவரி 03, 04, 05 (வெள்ளி, சனி, ஞாயிறு).
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
பயிற்சி கட்டணம் : ரூ 1200 (மூன்று நாள் உணவு மற்றும் தங்கும் இடம் உட்பட)
இடம்:
குறிஞ்சி இயற்கை விவசாய பண்ணை,
தலைவாசல்,
சேலம் மாவட்டம்.
முன்பதிவு செய்ய : 7811897510, 9790327890
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
- இந்த பயிற்சியில் 16 வகையான கீரைகள் மற்றும் செடி, கொடி வகை காய்கறி சாகுபடி குறித்து களப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- மேலும் ஒரு நாளைக்கு 300 முதல் 3000 வரையில் வருமானம் தரும் தொழில்நுட்பங்களை கொண்டு 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யும் முறை குறித்தும் கற்றுத்தரப்படுகிறது.
தங்களின் விவசாய (கீரை வகைகள்…) பயிற்சி பலருக்கும் பயனுள்ளதாக அமையும்…எனக்கும் மிகுந்த ஆர்வம் இருக்கிறது…அடுத்த பயிற்சித்திட்டத்தில் கலந்து கொள்கிறேன்…
இந்த பயனுள்ள பயிற்சி வெற்றிபெற… வாழ்த்துக்கள்…
அம்
online classes available