நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!!
பெரம்பலுர் மாவட்டம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 20.02.2020 – 21.02.2020 (வியாழன், வெள்ளி)
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இடம்: கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம்,
பெரம்பலுர் மாவட்டம் – 621220.
முன்பதிவு செய்ய : 9385307022
பயிற்சியின் சிறப்பம்சங்கள் : இந்த பயிற்சி வகுப்பில் நாட்டுக்கோழி இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, வளர்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் போன்றவை குறித்து கற்றுத்தரப்படுகிறது.
இப்பயிற்சியில் விவசாயிகள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
Super
Online lectures available sir??
Hi
i need training in chennai
Salem contact number share
when seeds festival in Kanchipuram
good