இந்தியாவில் 80 சதவிகிததம் பருவ காலங்களில் பொழிகிறது. ஆனால் பருவ மழை நிலையில்லாததாக உள்ளது. எனவே பயிர்களின் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.
மழை தொடர்ச்சியின்மை
மழை தொடர்ச்சியின்மை காரணமாக பயிர்களுக்கு இடைப்பாசனம் தேவைப்படுகிறது.
அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு
அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படுகிறது.
எனவே நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.
மண்ணின் நீர் பிடிப்புத்திறன்
- களிமண் – அதிக நீர் பிடிப்புத்திறனுடையது.
- மணற்பாங்கான மண் – குறைந்த நீர்ப்பிடிப்பு திறன் கொண்டது. எனவே அதிக நீர்ப்பாசனத் தேவை ஏற்படுகிறது
Test Comments. Admin
Test