வேளாண் பொருட்கள் வாங்க விற்க

வேளாண் பொருட்கள் வாங்க விற்க

1.கரும்பு

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவா தம்மிடம் 800 கட்டு கரும்பு இருப்பு உள்ளதாகவும் ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 87783 58446

2.மொச்சை அவரை

தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் தம்மிடம் 10 குவிண்டால் மொச்சை அவரை இருப்பு உள்ளதாகவும் ஒரு குவிண்டால் 4200 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 96886 79279

3.நிலக்கடலை பருப்பு

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வளையாபதி தம்மிடம் 12 மூட்டை நிலக்கடலை பருப்பு இருப்பு உள்ளதாகவும் ஒரு மூட்டை 2500 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 95971 46601

4.மரவள்ளிக்கிழங்கு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் தம்மிடம் 30 டன் அளவுக்கு மரவள்ளிக்கிழங்கு இருப்பு உள்ளதாகவும் ஒரு டன் 12000 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 95785 90820

5.பனங்கிழங்கு

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் தம்மிடம் 5000 பனங்கிழங்கு இருப்பு உள்ளதாகவும் ஒன்று 3 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 95000 17995

7.தேயிலை

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜேம்ஸ் தம்மிடம் 1 டன் அளவுக்கு தேயிலை இருப்பு உள்ளதாகவும் ஒரு டன் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 97860 23013

8.பஞ்சகாவ்யம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தம்பிதுரை தம்மிடம் 50 ஆயிரம் லிட்டர் பஞ்சகாவ்யம் இருப்பு உள்ளதாகவும் ஒரு லிட்டர் 130 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 97861 35530

9.மாங்கன்று

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த்குமார் தம்மிடம் 50 ஆயிரம் மாங்கன்று இருப்பு உள்ளதாகவும் ஒன்று 100 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 97866 60302

10.ஆமணக்கு

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தீபன் தம்மிடம் 300 கிலோ ஆமணக்கு இருப்பு உள்ளதாகவும் ஒரு கிலோ 55 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 74022 62878

11.கடலை கொடி

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரவி தம்மிடம் 4 ஏக்கர் அளவுக்கு கடலை கொடி இருப்பு உள்ளதாகவும் ஒரு ஏக்கர் 7000 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 99762 86449

12.தேங்காய்

கோவை மாவட்டத்தை சேர்ந்த கெளரி தம்மிடம் 1 டன் அளவுக்கு தேங்காய் இருப்பு உள்ளதாகவும் ஒரு கிலோ 32 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு : 99436 94480

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள்ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள்

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள் தேவைப்படும் பொருட்கள் பசுஞ்சாணம் – 10 கிலோ கோமியம் – 10 லிட்டர் பனை வெல்லம் – 2 கிலோ பனைவெல்லம் கிடைக்கவில்லை என்றால் கரும்புச் சாறு – 4 லிட்டர் கம்பு, பாசிபயறு. சுண்டல், உளுந்து,

READ MOREREAD MORE

நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் உப திட்டமான துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் நிலத்தடி

READ MOREREAD MORE

இயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி!இயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி!

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகின்ற 20ம் தேதி காய்கறிகள் சாகுபடி பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது : இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி, ஒரு நாள் இலவசப்

READ MOREREAD MORE