நிலையில்லாத பருவமழை இந்தியாவில் 80 சதவிகிததம் பருவ காலங்களில் பொழிகிறது. ஆனால் பருவ மழை நிலையில்லாததாக உள்ளது. எனவே பயிர்களின் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும். மழை தொடர்ச்சியின்மை மழை தொடர்ச்சியின்மை காரணமாக பயிர்களுக்கு இடைப்பாசனம் தேவைப்படுகிறது. அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு
Month: August 2019

பயிர் வளர்ச்சியில் நீரின் பங்குபயிர் வளர்ச்சியில் நீரின் பங்கு
மண்ணில் உள்ள ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது அவை பயிர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இவ்வாறு மண்ணில் ஈரப்பதம் குறையும்போது (பயிர்களுக்காக) தண்ணீரை மண்ணிற்கு அளிப்பதே ‘நீர் பாய்ச்சுதல்’ எனப்படும். நீலகிரியில் குறைந்த பட்சமாக 0.1% தஞ்சாவூரில் அதிகபட்சமாக 88% நீர் பாய்ச்சப்படுகிறது. ஏற்காடு