விவசாய தகவல்கள் 14-09-2019 வேடசந்துார் வட்டார விவசாயிகளுக்கு பயறு வகைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக, உதவி இயக்குனர் தேன்மொழி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி நிலத்தை உழும் பணியில் ஈடுபடலாம்.