நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் 76 மி.மீ., நெல்லை பகுதியில் 37 மி.மீ.,சங்கரன்கோவிலில் 35 மி.மீ.,மழை பெய்தது. இதனால், பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,317 கனஅடி வீதம்