கருப்பு கவுணி நெல் மற்றும் அரிசி

இயற்கை முறையில் விளைந்த கருப்பு கவுநி நெல் மற்றும் அரிசி உள்ளது. நெல்லின் விலை – ₹140/kg மற்றும் அரிசியின் விலை – ₹180/kg.

Related Posts

மானிய விலையில் விதை பயறுகள்!!மானிய விலையில் விதை பயறுகள்!!

விவசாய தகவல்கள்  14-09-2019 வேடசந்துார் வட்டார விவசாயிகளுக்கு பயறு வகைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக, உதவி இயக்குனர் தேன்மொழி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி நிலத்தை உழும் பணியில் ஈடுபடலாம்.

READ MOREREAD MORE

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!!நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!!

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!! பெரம்பலுர் மாவட்டம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில்

READ MOREREAD MORE

மத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு!மத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு!

மத்திய அரசின் உழவர் உதவித்தொகை திட்டத்தில்  சேர்ந்து விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார் திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் தகுதியான

READ MOREREAD MORE