நாட்டு கோழி குஞ்சு

தூய இடைவெட்டு நாட்டுக்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு ஒரு நாள் மற்றும் ஒரு மாத குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன இடம் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் ஒரு நாள் குஞ்சியின் விலை 65 ரூபாய் ஒரு மாத குஞ்சுகளின் விலை 140 ரூபாய் முன் பதிவு அவசியம் தொடர்புக்கு 90 43 41 51 12

Related Posts

நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் !!நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் !!

நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் 76 மி.மீ., நெல்லை பகுதியில் 37 மி.மீ.,சங்கரன்கோவிலில் 35 மி.மீ.,மழை பெய்தது. இதனால், பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,317 கனஅடி வீதம்

READ MOREREAD MORE

பயிர் வளர்ச்சியில் நீரின் பங்குபயிர் வளர்ச்சியில் நீரின் பங்கு

மண்ணில் உள்ள ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது அவை பயிர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இவ்வாறு மண்ணில் ஈரப்பதம் குறையும்போது (பயிர்களுக்காக) தண்ணீரை மண்ணிற்கு அளிப்பதே ‘நீர் பாய்ச்சுதல்’ எனப்படும். நீலகிரியில் குறைந்த பட்சமாக 0.1% தஞ்சாவூரில் அதிகபட்சமாக 88% நீர் பாய்ச்சப்படுகிறது. ஏற்காடு

READ MOREREAD MORE

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள்ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள்

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள் தேவைப்படும் பொருட்கள் பசுஞ்சாணம் – 10 கிலோ கோமியம் – 10 லிட்டர் பனை வெல்லம் – 2 கிலோ பனைவெல்லம் கிடைக்கவில்லை என்றால் கரும்புச் சாறு – 4 லிட்டர் கம்பு, பாசிபயறு. சுண்டல், உளுந்து,

READ MOREREAD MORE