விவசாய நிலம் விற்பனைக்கு

இலவச மின்சாரம் வற்றாத தண்ணீர் சுமார் 200 தேக்கு மரங்கள் 560 காய்ப்பில் உள்ளசிவப்பு கொய்யா மரங்கள் 40 தென்னை மரங்கள் 950 ரெட் லேடி பப்பாளி மரங்கள் 21 வகையான பழ மரங்கள் மற்றும் சொட்டு நீர் பாசன வசதியுடன்தார் சாலை யிலிருந்து 50மீட்டர்தொலைவில் உள்ளது

1 thought on “விவசாய நிலம் விற்பனைக்கு”

Related Posts

50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தில்,  விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளதாவது : வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்

READ MOREREAD MORE

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவிஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்

READ MOREREAD MORE

நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் !!நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் !!

நெல்லையில் தொடரும் கன மழை, நிரம்பும் அணைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் 76 மி.மீ., நெல்லை பகுதியில் 37 மி.மீ.,சங்கரன்கோவிலில் 35 மி.மீ.,மழை பெய்தது. இதனால், பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,317 கனஅடி வீதம்

READ MOREREAD MORE