வேர்க்கடலை

இயற்கை முறையில் விளைவித்த வேர்க்கடலை G7 ரகம்  20 மூட்டை எங்களிடம் உள்ளது.1மூட்டை அளவு 40kg, முத்துக்கள் நன்கு திரட்சியாகவும் தெளிவாகவும் உள்ளன. செக்கெண்ணைக்கு சிறந்தது. 1 மூட்டை விலை Rs 2,500 தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.  நன்றி.
இடம்: செங்கல்பட்டு 
தொடர்புக்கு: 9361586976

Related Posts

பயிர் வளர்ச்சியில் நீரின் பங்குபயிர் வளர்ச்சியில் நீரின் பங்கு

மண்ணில் உள்ள ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது அவை பயிர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இவ்வாறு மண்ணில் ஈரப்பதம் குறையும்போது (பயிர்களுக்காக) தண்ணீரை மண்ணிற்கு அளிப்பதே ‘நீர் பாய்ச்சுதல்’ எனப்படும். நீலகிரியில் குறைந்த பட்சமாக 0.1% தஞ்சாவூரில் அதிகபட்சமாக 88% நீர் பாய்ச்சப்படுகிறது. ஏற்காடு

READ MOREREAD MORE

100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம்!100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம்!

100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம். நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கு மானியம்!! சொட்டு நீர், தௌpப்பு நீர் பாசனம் மற்றும் புதிய கிணறுகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, நீர்ப்பாசன திட்ட அமைப்புகளை நிறுவ விரும்பும் விவசாயிகள் மானியம்

READ MOREREAD MORE

விளம்பரம் போஸ்ட் செய்ய முடியவில்லையா?விளம்பரம் போஸ்ட் செய்ய முடியவில்லையா?

விவசாய சந்தை அப்ளிகேஷன் பயனாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டது. சில உள்கட்டமைப்பு பிரச்சனையால், சிலரால் விளம்பரங்களை போஸ்ட் செய்ய இயலாமல் இருந்தது, தற்போது பிரச்சனை சரி செய்துகொண்டு வருகிறோம், உங்களால் போஸ்ட் செய்ய முடியவில்லை என்றால். உங்களது இமெயில் ஐடி;யை கமெண்ட்

READ MOREREAD MORE