Green gram whole (moong dal )பச்சை பயறு தரமான பயறு விவசாயியிடம் இருந்து நேரடி விற்பனை

தரமான பச்சை பயிறு விற்பனை உரங்கள் இல்லாமல் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பயறு  
தேவை படுவோர் தொடர்பு கொண்டால் நேரடி அல்லது parcel மூலம் delivery 
(1kg 100 ரூபாய் மட்டும் )
இயற்கை விவசாயம் காப்போம் !
இயற்கை உணவை உண்டு உடல் நலத்தைக் காப்போம்!

Related Posts

நீர்ப்பாசனத்தின் தேவைநீர்ப்பாசனத்தின் தேவை

நிலையில்லாத பருவமழை இந்தியாவில் 80 சதவிகிததம் பருவ காலங்களில் பொழிகிறது. ஆனால் பருவ மழை நிலையில்லாததாக உள்ளது. எனவே பயிர்களின் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும். மழை தொடர்ச்சியின்மை மழை தொடர்ச்சியின்மை காரணமாக பயிர்களுக்கு இடைப்பாசனம் தேவைப்படுகிறது. அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு

READ MOREREAD MORE

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

செப். 19: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தும், ஒரு சில இடங்களில் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்

READ MOREREAD MORE

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!!நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!!

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!! பெரம்பலுர் மாவட்டம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில்

READ MOREREAD MORE