Categories: 9. விதை நெல்

நாட்டு பாசுமதி விதை நெல்நாட்டு பாசுமதி விதை நெல்

பஞ்சாப் மாநில நாட்டு பாசுமதி விதை நெல். பிரியாணிக்கும் அன்றாட உணவுக்கும் ஏற்ற நெல் ரகம். ஏக்கருக்கு சுமார் 25-30 மூட்டை மகசூல் கிடைக்கும். குழையாத சோறு ஆகும்.

READ MOREREAD MORE

விஜிடி1 (வைகை அணை சீரகச்சம்பா)விஜிடி1 (வைகை அணை சீரகச்சம்பா)

உயர் விளைச்சல் நெல் ரகம். பின் சம்பா பட்டத்திற்கு ஏற்றது. ஏக்கருக்கு 45-60 மூட்டை மகசூல் தரவல்லது.

READ MOREREAD MORE